Autonomous, Affiliated to Bharathiar University, Accredited with A++ grade by NAAC [CGPA 3.59/4] NIRF 201-300 Rank Band, UGC 2 (f) & 12 (B) Recognised An ISO 9001:2015 Certified Institution
Autonomous, Affiliated to Bharathiar University Accredited with A++ grade by NAAC [CGPA 3.59/4] NIRF 201-300 Rank Band, UGC 2 (f) & 12 (B) Recognised An ISO 9001:2015 Certified Institution
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழக முதல்வரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும்பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கா உயர்கல்வி மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியானது நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது.. இந்நிகழ்வில் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் சுமார் 1400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்... இந்நிகழ்வில் நீலகிரி மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.கீதா அவர்களும், நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேலாண்மை இயக்குநரும் , பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும், சர்வதேச கருத்தாளருமான உயர்திரு.ராஷித்கசாலி அவர்களும் மற்றும் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்துக்கொண்டன...