Accredited with A++ grade by NAAC Affiliated to Bharathiar University UGC 2 (f) & 12 (B) Recognised, An ISO 9001:2015 Certified Institution
Accredited with A++ grade by NAAC [CGPA 3.59/4] Affiliated to Bharathiar University UGC 2 (f) & 12 (B) Recognised, An ISO 9001:2015 Certified Institution
நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வானம்பாடி தமிழ் மன்றம் உதயமானது.... நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வானம்பாடி தமிழ் மன்றம் 13/02/24 அன்று கல்லூரியின் நிர்வாக இயக்குநரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும் ,சர்வதேச கருத்தாளருமான திரு.ராஷித் கசாலி அவர்கள் தொடங்கி வைத்தார்.. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. சரவணன் (தமிழ் பண்ணலை ) அவர்களுக்கும், மாணவ மாணவியரும் கலந்துக் கொண்டன